Sri Ranga Astrological Research Sri Ranga Astrological Research Sri Ranga Astrological Research Sri Ranga Consultant centre
Sri Ranga Astrological Research Sri Ranga Astrological Research Sri Ranga Astrological Research Sri Ranga Consultant centre
Sri vari Thirumana Thagaval Maiyam Sri vari Thirumana Thagaval Maiyam Sri Ranga Astrological department Sri Ranga Astrological department
Sri vari Thirumana Thagaval Maiyam Sri vari Thirumana Thagaval Maiyam Sri Ranga Astrological department Sri Ranga Astrological department
  Thiruvarul Jothida Payirchi Maiyam Thiruvarul Jothida Payirchi Maiyam Thiruvarul Jothida Payirchi Maiyam
 
 
 
 
 
Sri Ranga vasthu
 
 
 
ஓம்ஸ்ரீரஸ்து எங்களை பற்றி
திரு ரா. ரங்கராஜன் , B.A., B.G.L., அவர்கள் ஸ்ரீ ரங்கா ஜோதிட ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையம் , ஸ்ரீ வாரி - ஸ்ரீ தேவி திருமண தகவல் நிலையம் ஆகியவற்றை பல வருடங்களாக சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். இங்கு வருபவர்களுக்கு அவர்களின் ஜாதகத்தை துல்லியமான முறையில் கணித்து, சரியான பரிகாரங்களை செய்து வாழ்வில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்கிறார். திருமண பொருத்தம் மற்றும் அவர்களுக்கு பொருத்தமான வரன்களை ஜோதிட சாஸ்திரப்படி தேர்தெடுத்து தருகிறார்.
 
ஸ்ரீ ரங்கா ஜோதிட ஆராய்ச்சி - ஆலோசனை மையம்
இங்கு ஜாதக பரிசீலனை, ஆய்வுகள், ஜாதகத்திலுள்ள கிரக பலன்கள், பாவ பலன்கள், தோஷங்கள், தோஷ பரிகாரங்கள் போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்குகிறோம்.
 
Sri Ranga Astrological department
சாஸ்திர ரீதியாக ஜாதகம் கணித்தல், பலன்கள் கூறுதல், கல்வி, உயர்கல்வி, தொழில் ரீதியாக ஆலோசனைகள், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், குடும்ப பிரச்சனைகள், சொத்துக்கள் வாங்க, விற்க நல்ல காலம் பார்த்தல், வாஸ்து சாஸ்திரப்படி நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், வாஸ்து தோஷங்களுக்கு ஆலோசனைகள். ஜாதக ராசிப்படி, ராசிகற்கள் அணிய ஆலோசனைகள்.
 
ஜாதகத்தில் நடக்கும் குறிப்பிட்ட தசையானது சாதக, எதிரிடை கிரகங்களின் அடிப்படையில் எவ்வாறு பலனைத் தருகிறது, கூடவே குறிப்பிட்ட தசையானது பாசகன், காரகன், வேதகன், போதகன், என்ற அடிப்படையில் பலனை எப்படி தருகிறது என்பன போன்ற விதத்தில், பல கோணங்களிலும் ஆராய்ச்சி செய்து, அதன்படி வரும் பலன்களை உள்ளது உள்ளபடி எல்லோருக்கும் கூறி வருகிறோம். ஜாதகம் இல்லாதவர்களுக்கு கை ரேகை மூலம் பலன். சிக்கலான பிரச்சனைகளுக்கு பிரசன்ன ஜோதிடம் மூலம் பலன் கூறப்படும்.
 
ஸ்ரீ வாரி - ஸ்ரீ தேவி திருமண தகவல் நிலையம்
அனைத்து இந்து மத ஜாதி பிரிவினர்களுக்கு தகுந்த வரன் பதிவுகள் இலவசம். பொருத்தமான வரன்களை ஜோதிட சாஸ்திரப்படி தேர்ந்தெடுத்து தருதல். சம்பந்தப்பட்ட வரன்கள் நேரடியாக ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி, முடிவெடுக்க ஆலோசனைகள் தருகிறோம்.
 
திருவருள் ஜோதிட பயிற்சி மையம், சேலம் கிளை அரசு பதிவு எண் 297/96 VLR
 
புகழ் பெற்ற அகில உலக சர்வ சமய சன்மார்க்க அற நிலையத்தாரால் நடத்தப்படும் நேரடி ஜோதிடப் பயிற்சி மையம். குருவழி கல்வியை கடந்த 18 ஆண்டுகளாக திறமை வாய்ந்த ஜோதிட ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
 
 
 
 
Sri Ranga vasthu Sri Ranga vasthu Sri Ranga vasthu
 
 
 
Sri Ranga jodhidaM
 
 
 
சாதனைகள்
 
திருவருள் ஜோதிட மையத்தின் மூலம்
ஜோதிட சிரோன்மணி பட்டம் பெற்றவர்கள் - 375
ஜோதிட ரத்னா பட்டம் பெற்றவர்கள் - 3725
ஜோதிட அடிப்படை பட்டம் பெற்றவர்கள் - 7815
 
 
ஜோதிடப் பயிற்சியின் நோக்கம்
1. உண்மையான நேர்மையான ஜோதிடர்களை உருவாக்குவது
 
2. ஜோதிட ரீதியான ஆய்வுகளை கணிப்பது
3. சிறந்த ஜோதிட ஆசிரியர்களை உருவாக்கி வேலை வாய்ப்பு தருவது
 
 
ஜோதிடப் பயிற்சி
 
1. பயிற்சிகால விபரம்
அடிப்படை ஜோதிட பயிற்சி - 6 மாதம்
பயிற்சி பாடம் - கட்டணம் ரூ 300/-
 
1. அனைத்து வகை பஞ்சாங்கங்களையும் எவ்வாறு படிப்பது - பஞ்சாங்கப்படி நல்ல நேரம், முகூர்த்தம் அமைப்பது மற்றும் பஞ்சாங்க நிலைகளை ஆய்வுருசெய்தல்
 
2. சாஸ்திர விஞ்ஞான ஆன்மீக ரீதியான ஜோதிடம், ஜாதகம் கணித்தல், ஜாதக பலன் கூறுதல், நக்ஷத்திர தோஷம், ஜாதக கிரக தோஷம் இவைகளுக்கு பலன் கூறுதல்.
 
3. தசவர்த்தம் அமைத்தல்
 
 
 
 
2. உயர்நிலை ஜோதிட பயிற்சி - 6 மாதம்
1. ஜாதக யோக நிலைகளை, யோக பலன்கள், ஆய்வுகள், உயர் நிலைகளில் ஜாதகங்களை ஆய்வு செய்தல்.
 
2. ஸ்புட கணிதம், பாவக ஸ்புடம், அஷ்டவர்க்ககணிதம்
3. கை ரேகை
4. வாஸ்து
5. எண் கணிதம் - தமிழ், ஆங்கிலம்
6. ருது ஜாதகம்
7. மாஸ்தி கணிதம்
8. ராசிகற்கள், ஜெபமாலைகள், நவரத்தினமாலை
9. ஹோரைகள், சகுனங்கள், பஞ்சபட்சி சாஸ்திரம்
10. பிரசன்ன ஜோதிடம், குருதீட்சை
 
ஜோதிடப்பயிற்சி நடைபெறும் இடம்
விநாயகா மிஷன்ஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்,
அத்வைத ஆசிரமம் ரோடு,
புது பஸ் நிலையம் (அருகில்) சேலம்.
 
பயிற்சி காலம்
ஒவ்வொரு வருடம் பிப்ரவரி 15 முதல், ஆகஸ்ட் 15 முதல் ஞயாயிற்றுகிழமைகளில்
 
 
 
 
Sri Ranga jodhidaM Sri Ranga jodhidaM Sri Ranga jodhidaM
 
 
Sri Ranga numerology
 
Sri Ranga vidhyalaya road  
 
 
Sri Ranga palm horoscope
சேலம் மைய ஜோதிட ஆசிரியர்:
ஜோதிடரத்னா/ ஜோதிட சிரோன்மணி/ஜோதிட ஆசிரியர்
ஸ்ரீ ரங்கம் ஜோதிடர்  திரு. ரா. ரங்கராஜன்
6E, வித்யாலயா ரோடு, சீரங்கபாளையம், சேலம் -636 007.
தொலைபேசி எண்: +91 - 94422 15174
Email: rangaranga2003@yahoo.co.in
 
 
 
sri ranga athvaith ashram road sri ranga athvaith ashram road sri ranga athvaith ashram road
 
   HITS SO FAR...
Copyrights Reserved © 2009. Sri Ranga Jothida Araichi Maiyam
Powered By
sphinacle team